நாங்கள்...

வணக்கம்,

நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாக எங்களது அறநிதிவாரியத்தின் வாயிலாக, எங்களால் இயன்ற அடிப்படை தேவைகளை கூலிம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு வழங்குகின்றோம்.

இந்த இணைய பக்கத்தை வளம் வரும் நல் உள்ளங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு,
இயன்றவரை அனைத்து பக்கங்களையும் பார்வையிட்டு, மனிதாபிமான அடிப்படையில்; சமுதாய நலனில் விழிப்புணர்வுகொண்டு; பற்றும் பரிவும்கொண்டு;

நிலை குன்றியவர்களுக்கும், சமுதாயத்தின் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வாழ்பவருக்கும், கல்வி வசதி அறியா இளம் நெஞ்சங்களுக்கும்;
எங்கள் வாரியத்தின் துணைக்கொண்டு இயன்ற உதவிகளை அளித்திட...

அன்புடன் அழைக்கின்றோம் ... வருக வருகவென...

sun

Wednesday, 28 March 2007

PonMozhigal

தெய்வ நம்பிக்கை என்பது ஒருபுறம் இருந்தால்கூட உங்களிடத்தே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைப்பது அரிது.
- சுவாமி. விவேகானந்தர்

மாடி வீட்டு ஜன்னல் கூட சட்டை போட்டிருக்கு; சேரி வீட்டுச் சின்னப் பிள்ளை அம்மணமாயிருக்கு.
- கவிஞர். வைரமுத்து

கலாச்சாரமும் பண்பாடுமே இந்தியர்களின் உயிர்; உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவனை அடையாளம் காட்டுவது அதுவே.
- இந்திய ஜனாதிபதி. டாக்டர் அப்துல் கலாம்

2 comments:

Anonymous said...

Good side. keep it up guys.

Anonymous said...

keep up the good,do not give up

One cannot refuse to eat just because there is a chance of being choked.