நாங்கள்...

வணக்கம்,

நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாக எங்களது அறநிதிவாரியத்தின் வாயிலாக, எங்களால் இயன்ற அடிப்படை தேவைகளை கூலிம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு வழங்குகின்றோம்.

இந்த இணைய பக்கத்தை வளம் வரும் நல் உள்ளங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு,
இயன்றவரை அனைத்து பக்கங்களையும் பார்வையிட்டு, மனிதாபிமான அடிப்படையில்; சமுதாய நலனில் விழிப்புணர்வுகொண்டு; பற்றும் பரிவும்கொண்டு;

நிலை குன்றியவர்களுக்கும், சமுதாயத்தின் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வாழ்பவருக்கும், கல்வி வசதி அறியா இளம் நெஞ்சங்களுக்கும்;
எங்கள் வாரியத்தின் துணைக்கொண்டு இயன்ற உதவிகளை அளித்திட...

அன்புடன் அழைக்கின்றோம் ... வருக வருகவென...

sun

Saturday, 21 April 2007

படித்ததில்...பிடித்தது...1

சொர்கமும், நரகமும்

எல்லோரும் சொர்க்கத்திற்கு போவதையே விரும்புகிறார்கள்,
ஆனால் சாவதற்குத்தான் தயாராக இல்லை.

சொர்கத்திற்கும் நரகத்திற்குமான வேறுபாட்டை அறிஞர் பெர்னாட்ஷா இவ்வாறு கூறினார்.
ஒருவனுக்கு இந்திய மனைவியும், அமெரிக்க சம்பளமும், சீன உணவும், பிரிட்டிஷ் வீடும்
கிடைத்தால் அதுவே சொர்கம். மாறாக, இந்திய சம்பளமும், அமெரிக்க மனைவியும், சீன
வீடும்,பிரிட்டிஷ் உணவும் இருந்தால் அது நரகம்.

No comments: